
இணையத்தில் பணம் சம்பாதிக்க என்ன தேவை?
இணையத்தில் பணம் சம்பாதிப்பது மிகவும் எளிதானது.
இது ஒரு பகுதி நேர தொழில் அதாவது நமக்கு எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது இந்த வேலையை செய்தால் போதும்.இதற்கு நீங்கள் எந்த வித முன் பணம் செலுத்த வேண்டியதும் இல்லை.
நீங்கள் செய்ய வேண்டியது,
1.புதிதாக ஒரு email ஒன்றை உருவாக்கவும் ஏனென்றால் நீங்கள் பணம் சம்பாதிக்க செல்லும் தளத்தில் எல்லாம் உறுப்பினர்ஆக வேண்டும் அதற்கு ஒரு email தேவை.நீங்கள் தற்போது பயன்படுத்தும் email ஐ உறுப்பினர் ஆவதற்கு பயன்படுத்த வேண்டாம்.spam mail கள் வர நிறைய வாய்ப்புகள் உண்டு.
2.paypal or Alertpay கணக்கு ஒன்றை ஆரம்பிக்கவும் சில தளங்கள் நாம் சம்பாதித்த பணத்தை காசோலை மூலம் நமது வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.ஆனால் சில தளங்கள் paypal அல்லது Alertpayமூலம் நமக்கு பணத்தை அனுப்பி வைப்பார்கள்.இந்த பணத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இந்த தளங்களில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டும்.
3.PayPal கணக்கு திறப்பது எப்படி?
இணையத்தில் நாம் PayPal & Alert Pay என்பதை அடிக்கடி பார்த்து இருப்போம். இது நம் online payment-கள் வாங்க பயன்படுகிறது. PayPal என்பது Online Payment Gateway ஆகும். நீங்கள் புதிதாக இணைந்தால் உங்களுக்கு ஒரு பதிவு பாரம் கிடைக்கும். அதில் Personal கணக்கைத் தொடங்கி பாரத்தைப் பூர்த்தி செய்தால் PayPal கணக்கு தொடங்கப் படும். உங்கள் மின்னஞ்சல் முகவரி தான் உங்கள் PayPal ID . இனி online payment கள் வாங்க உங்கள் paypal ID கொடுத்தால் போதும். பணம் உங்கள் PayPal கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். paypal தளத்தில் உள்ள ControlPanel பகுதி, உங்கள் வங்கிக் கணக்கை paypal உடன் இணைக்கும் option னைக் கொண்டிருக்கும். இணைத்தால் பணத்தை நேரடியாக வங்கி கணக்கிலிருந்து எடுத்து கொள்ளலாம்.
இங்கே கிளிக் செய்யவும்
https://www.paypal.com/ PayPal ல் புதிய கணக்கு தொடங்கும் பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப் படுவீர்கள்.
4.AlertPay கணக்கு திறப்பது எப்படி?
இணையதள வங்கி (No Cost for Registration) நாம் பெரும்பாலும் வேலை செய்யப் போவது வெளிநாட்டைச் சேர்ந்த இணையத்தளங்களில், அப்படி நாம் வெளிநாட்டைச் சார்ந்த இணையதளங்களில் வேலை செய்யும் பொழுது அவர்கள் நமது வேலைக்கான பணத்தை செலுத்த, “இணைய வங்கி”(Online Bank) கணக்கு விவரம் கேட்டு அதில் செலுத்திடுவர். நாம் நமது இணைய வங்கி மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆகையால், இணையப் பணி செய்யும் நமக்கு ஒர் ”இணைய வங்கி கணக்கு” மிகவும் அவசியம் தேவை. இணைய வங்கி கணக்கு alertpay நமக்கு இலவசமாகவே இணைய வங்கி கணக்கு வைத்துக் கொள்ள அனுமதி வழங்குகின்றனர். அதற்கு தேவையானது ஒர் இமெயில் ஐ.டி. மட்டும் போதுமானது. மற்றும் அவர்கள் கேட்கும் சுயவிவரத்தை சரியாக கொடுத்தால் போதும். உங்களுக்கான இணைய வங்கிக் கணக்கு ரெடி. இனி, நான் சொல்லப் போகும் இணையப் பணிக்கான தளங்களில் உங்களது அலெர்ட்பே.காம் -இமெயில் ஐ.டி. கொடுத்தால் போதும். பணிக்கான பணம் உங்களது இணைய வங்கி கணக்கிற்கு வந்துவிடும்.
உங்களது இணைய வங்கி கணக்கை தொடங்க கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்து தொடங்கவும்.
https://www.alertpay.com/ வங்கி கணக்கு ரிஜிஸ்டர் :
வரும் அலெர்ட்பே பக்கத்தில் Sign up என்ற பட்டன் மீது ஒர் சொடுக்கிடவும், பின்னர் அடுத்த பக்கத்தில் Personal Strater என்ற தேர்வு மீது ஒர் சொடுக்கிடவும் அடுத்து வரும் பக்கத்தில் உங்களைப் பற்றிய விவரத்தை கொடுக்கவும். முதல் பெயர், இரண்டாம் பெயரில் கவனமாக உங்களது நிஜ ரிஜிஸ்டர் பெயரை கொடுக்கவும். அப்பெயரில் தான் நம் வீட்டுக்கு அவர்கள் காசோலை அனுப்புவார்கள். பின்னர் இமெயில் ஐ.டி கொடுத்து கடவுச் சொல்லையும் (கடவுச் சொல்லை பிறர்க்கு தெரியா வண்ணம் ரகசியமாக வைத்திருங்கள்) கொடுத்து பதிவை முடிவுறுங்கள். பின்னர் கொடுத்த அலர்ட்பே மெயில் ஐ.டி.க்கு ஒர் கன்பார்மேஷன் மெயில் வந்திருக்கும் அதை கிளிக் செய்து பதிவிட்டதை உறுதி செய்து உங்களது இணைய வங்கி கணக்கை அக்டிவேட் செய்யுங்கள். இனி அடுத்து வரும் பதிவுகளில் சந்திப்போம்...
◦

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க!!!