
நண்பர்களே,
இணையத்தில பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உண்டு அதில் ஒரு வழிதான் PTC. இதன் விரிவாக்கம் paid to click என்பதாகும். நீங்கள் தினசரி ஓரிரு விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் PTC இணையதளங்களில் சம்பாதிக்கலாம்.
இணைய உலகில் லட்சக் கணக்கான இணையதளங்கள் இது போன்ற வாய்ப்புகளை வழங்கினாலும் மக்களை ஏமாற்றாமல் உடனே சம்பாதித்த பணத்தை கொடுக்கும் இணையதளங்கள் மிகக் குறைவே.இந்த இடுகையில் உலகின் மிக சிறந்த PTC இணையதளமாக NEOBUX கருதப்படுகிறது. இந்த இடுகையை நான் எழுதும் நேரத்தில் நியோபக்ஸ் மூலம் மொத்தம் அதன் உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்ட தொகை $16,888,418.
எல்லா PTC தளங்கள் போலவே இதிலும் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து 30 வினாடிகள் பார்ப்பதற்கு $௦0.01 தரப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு விளம்பரங்கள் வீதம் $0.04 சம்பாரிக்கலாம்.
ஒரு நாளுக்கு $0.04 என்பது வெட்டி வேலை என்று கூட தோன்றும். ஆனால் உண்மையான வருமானம் உங்களுக்கு கீழ் நீங்கள் இணைக்க போகும் மற்ற நண்பர்களை வைத்தே உள்ளது. நியோபக்சில்ஒருவர் மாதம் $1000 -க்கு மேல் லாபம் அடைகிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ஒரு நாளில் நான்கு விளம்பரங்களை கிளிக் செய்ய செலவிடும் நேரம் அதிக பட்சம் பத்து நிமிடங்கள் மட்டுமே இதைக் கொண்டு $1000 தேவையில்லை $100 சம்பாதித்தாலே அது பெரிய வருமானம் தானே.
அதற்க்கான வழி முறை மிகவும் எளிது.
நியோபக்சில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
http://www.neobux.com ◦

0 comments:
கருத்துரையிடுக